சம்பா சாகுபடி தீவிரம்
Subscribe to Oneindia Tamil
தஞ்சாவூர்:
தொடர் மழை பெய்து வருவதால் தஞ்சை உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் சம்பா நெல் சாகுபடிக்கானபணிகளில் விவசாயிகள் தீவிரமாக இறங்கியுள்ளனர்.
இதனால் விவசாயிகள் மத்தியில் பெரும் ஆராவாரம் காணப்படுகிறது. சம்பா நெல் சாகுபடிக்கான பணிகள்தீவிரமடைந்துள்ளன. உழுதல் மற்றும் நாற்று நடவு பணிகள் வேகமாக நடந்து வருகின்றன.
இது தவிர மேட்டூர் அணையில் இருந்து திறந்துவிடப்பட்டு, கல்லணை வழியாக கடைமடைப் பகுதிகளுக்கும்காவிரி நீர் விடப்பட்டு வருகிறது. இதனால் காவிரி டெல்டா முழுவதும் விவசாயப் பணிகள் தீவிரமடைந்துள்ளன.
இதற்கிடையே, கல்லணையிலிருந்து காரைக்கால் பகுதிக்குத் திறந்து விடப்படும் நீரின் அளவும்அதிகக்கப்பட்டுள்ளது.
More From
-
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications