ஒசூரில் ரூ. 2 லட்சம் வெடிகள் பறிமுதல்
Subscribe to Oneindia Tamil
ஒசூர்:
ஒசூரில் அனுமதியின்றி பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ. 2 லட்சம் மதிப்புள்ள வெடிகளை போலீசார் கைப்பற்றினர்.
98 பெரிய பெட்டிகளில் பல்வேறு கிட்டங்களில் வைக்கப்பட்டிருந்த இந்த வெடிகளை ஒசூர் சப்-இன்ஸ்பெக்டர்லால்வானா தலைமையிலான போலீஸ் படை ரெய்ட் நடத்தி கைப்பற்றியது.
ரூ. 50,000க்கு மேல் கிட்டங்களில் வெடிகளை ஸ்டாக் வைக்கக் கூடாது என்ற விதிமுறை உள்ளது. விதியை மீறிஅதிக அளவில் வெடிகள் வைத்திருந்ததால் இவை கைப்பற்றப்பட்டன.
மேலும் இது தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
More From
-
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்!












Click it and Unblock the Notifications