கல் குவாரி நீரில் தவறி விழுந்து 3 குழந்தைகள், தாய் பலி
Subscribe to Oneindia Tamil
திண்டிவனம்:
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் கல் குவாரியில் தேங்கிக் கிடந்த தண்ணீரில் தவறி விழுந்து 3குழந்தைகளும் தாயாரும் பரிதாபமாக இறந்தனர்.
மதுராந்தகத்தைச் சேர்ந்தவர் திவ்யா. இவர் தீபாவளியையொட்டி திண்டிவனத்தில் உள்ள தனது தந்தை வீட்டிற்குதனது 3 குழந்தைகளுடன் சென்றிருந்தார். அப்போது தந்தை ராமசாமி நடத்தி வரும் கல் குவாரியைப் பார்க்ககுழந்தைகளுடன் திவ்யா சென்றார்.
அங்கு குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தனர். அந்த சமயம், கல் குவாயில் தேங்கிக் கிடந்த மழை நீரில்குழந்தைகள் தவறி விழுந்தன.
இதைப் பார்த்துப் பதறிய திவ்யா அவர்களைக் காப்பாற்ற உள்ளே குதித்தார்.இதில் 4 பேரும் நீரில் மூழ்கிபரிதாபமாக இறந்தனர்.
More From
-
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications