ஜெ. நாளை தஞ்சை பயணம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
முதல்வர் ஜெயலலிதா நாளை தஞ்சாவூர் செல்கிறார்.
மாவட்டந்தோறும் சென்று திட்டப் பணிகளைத் துவக்கி வைத்து வரும் ஜெயலலிதா, நாளை தஞ்சை செல்கிறார்.அங்கு ரூ. 109.48 கோடி மதிப்பிலான திட்டப் பணிகளைத் தொடங்கி வைக்கிறார். அத்தோடு ரூ. 115.67 கோடிமதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் வழங்குகிறார்.
இதுதவிர புதிதாக அமைக்கப்பட்டுள்ள தஞ்சை மீன் பிடி துறைமுகத்தையும், மீன் இறங்குதளம் மற்றும் விற்பனைஅங்காடியையும் முதல்வர் தொடங்கி வைக்கிறார்.
இந்நிகழ்ச்சிகளுக்கு சபாநாயகர் காளிமுத்து தலைமை தாங்குகிறார். வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்வைத்தியலிங்கம் உள்ளிட்டோரும் கலந்து கொள்கின்றனர்.
More From
-
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
13 மாவட்டங்களில் பெண் கலெக்டர்கள்.. விஜய்யின் சிங்கப்பெண் ரூட்.. மாவட்டம்தோறும் அதிரடி -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications