தபாலில் வரும் தலைக்காவிரி கோவில் தீர்த்தம்!
சென்னை:
கர்நாடக மாநிலம் தலைக்காவிரியில் உள்ள கோவில் தீர்த்தத்தை தபால் மூலம் அனுப்பி வைப்பதற்கானஏற்படுகளைத் தபால்துறை மேற்கொண்டுள்ளது.
கர்நாடக மாநிலம் தலைக் காவிரியில்தான் காவிரி நதி உற்பத்தியாகிறது. அங்கு தொடங்கி தமிழகத்தின்நாகப்பட்டிணம் மாவட்டத்தில் வந்து முடிகிறது.
தலைக் காவிரியில் உள்ள காவிரித் தாயின் கோவிலின் தீர்த்த நீர் கிடைப்பதில் பெரும் சிரமம் இருப்பதாகவும்,தீர்த்தத்தை நேரில் பெற முடியாவிட்டாலும், தபால் மூலமாவது அனுப்ப கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்யவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தவண்ணம் உள்ளனர்.
இந்தக் கோரிக்கை தற்போது நிறைவேற உள்ளது. தபால் துறையும்,கோவில் நிர்வாகமும் இதற்கான உடன்பாட்டைசெய்து கொண்டுள்ளன. அதன்படி தலைக்காவிரி தீர்த்தம் பெற விரும்புவோர், தலைவர், தலைக்காவிரி கோவில்,பாகமண்டலா என்ற முகவரிக்கு ரூ. 125 பணத்தை மணி ஆர்டர் மூலம் அனுப்ப வேண்டும்.
அப்படி அனுப்பினால் அவர்களுக்கு 100 மில்லி அளவு கொண்ட காவிரி தீர்த்தம் பிளாஸ்டிக் பையில் அனுப்பிவைக்கப்படும். அத்தோடு கோவில் பிரசாதமான சர்க்கரை உருண்டைகள், உலர்ந்த திராட்சை, குங்குமம் மற்றும்தலைக்காவிரி புகைப்படம் ஆகியவையும் அனுப்பி வைக்கப்படும்.
-
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications