கபில் சிபல் வரவில்லை: ஜனனியின் ஜாமீன் விசாரணை ஒத்திவைப்பு
சென்னை:
கஞ்சா வழக்கில் கைதாகியுள்ள நடராஜனின் தோழி ஜனனி மற்றும் அவரது தாயார் ரெமீஜா ஆகியோரின் ஜாமீன்மனு மீதான விசாரணையை வரும் 6ம் தேதிக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.
கஞ்சா கடத்தியதாக ஜனனி, ரெமீஜா,அவர்களது கார் டிரைவர் சதீஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டு கடந்த 4மாதமாக திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மதுரை நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஜாமீன் மனுநிராகக்கப்பட்டது.
இதையடுத்து உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்துள்ளனர். இதில் ஜனனி மற்றும்ரெமீஜாவுக்காக உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் கடந்த வாரம் ஆஜராகி வாதாடினார்.
அதற்குப் பிறகு நீதிபதி கற்பக விநாயகம், ஜனனிக்கு ரூ. 1.4 கோடி வந்தது எப்படி என்ற கேள்வியை எழுப்பிஅதற்கு இன்று பதில் அளிக்குமாறும், கபில் சிபல் நேரில் ஆஜராகி பதிலைத் தெரிவிக்க வேண்டும் என்றும்உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி இன்று மனு விசாரணைக்கு வந்தது. ஆனால், கபில் சிபலால் ஆஜராக இயலவில்லை என்றும் எனவேவருகிற 6ம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் என்றும் ஜனனியின் இன்னொரு வழக்கறிஞர்கோரிக்கை விடுத்தார்.
அவரது கோரிக்கையை ஏற்ற நீதிபதி கற்பக விநாயகம், வழக்கை நவம்பர் 6ம் தேதிக்கு விசாரணையைஒத்திவைத்தார்.
-
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications