தா.கி. தம்பிக்கு கொலை மிரட்டல்
Subscribe to Oneindia Tamil
மதுரை:
மதுரையில் படுகொலை செய்யப்பட்ட முன்னாள் திமுக அமைச்சர் தா.கிருட்டிணனின் தம்பி ராமையாவுக்குகொலை மிரட்டல் வந்துள்ளதாக போலீஸில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மானாமதுரை போலீஸாரிடம் ராமய்யா கொடுத்துள்ள புகாரில், தனக்கு கொலை மிரட்டல் கடிதம்வந்துள்ளதாகவும், அந்தக் கடிதத்தில், உன்னைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். விரைவில் உன்னைக்கொலை செய்வோம் என்று கூறப்பட்டுள்ளதாகவும், கூறியுள்ளார்.
அந்தக் கடிதத்தில் ராம.சிவராமன், திருப்பத்தூர் என்ற முகவரி உள்ளது. இந்தக் கடிதத்தைக் கைப்பற்றியுள்ளபோலீஸார், வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
More From
-
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்!












Click it and Unblock the Notifications