இலங்கை சிறையில் 6 தூத்துக்குடி மீனவர்கள்
Subscribe to Oneindia Tamil
தூத்துக்குடி:
தூத்துக்குடியைச் சேர்ந்த 6 மீனவர்கள், இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது.
தூத்துக்குடி திரேஸ்புரத்தைச் சேர்ந்த சகாயராஜ், அந்தோணி, ஆல்பர்ட் உள்ளிட்ட 6 மீனவர்கள் நாட்டுப்படகுகளில் கடந்த 26ம் தேதி மீன் பிடிக்கச் சென்றனர். நான்கு நாட்களாகியும் அவர்கள் ஊர் திரும்பவில்லை.இதையடுத்து மீனவர்களின் உறவினர்கள் அவர்களைத் தேடத் தொடங்கினர்.
இந்த நிலையில்,6 பேரும் இலங்கை கடல் எல்லைக்குள் நுழைந்த காரணத்தால், அந் நாட்டு கடற் படையினரால்கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் திரேஸ்புரம்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
சிறை வைக்கப்பட்ட மீனவர்களை மீட்க அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுதூத்துக்குடி மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
More From
-
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்!












Click it and Unblock the Notifications