நடுக்காட்டில் நின்ற வைகை எக்ஸ்பிரஸ்: பயணிகள் தவிப்பு
திருச்சி:
மதுரையிலிருந்து சென்னை கிளம்பிய வைகை எக்ஸ்பிரஸ் ரயில், அரியலூர் அருகே நடுக் காட்டில் கோளாறாகிநின்றது. இதனால் சுமார் இரண்டு மணி நேரம் பயணிகள் பரிதவிக்க நேரிட்டது.
மதுரையிலிருந்து இன்று காலை 6.50 மணிக்கு வைகை எக்ஸ்பிரஸ் ரயில் கிளம்பியது. காலை 10 மணியளவில்,அயலூர் அருகே மருதையாற்று பாலத்தைத் தாண்டி ரயில் காட்டுப் பகுதியில் வந்தபோது திடீரென்று என்ஜினில்கோளாறு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து ரயில் அங்கேயே நிறுத்தப்பட்டது. மாற்று ரயில் என்ஜின் விருத்தாச்சலத்திலிருந்து கிளம்பியது. சுமார்இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு என்ஜின் வந்து சேர்ந்தது. இதையடுத்து புதிய என்ஜின் மாட்டப்பட்ட ரயில்இரண்டரை மணி நேர தாமதத்திற்குப் பிறகு புறப்பட்டுச் சென்றது.
நடுக்காட்டில் ரயில் நின்றதால் பயணிகள் பரிதவித்தனர். சுற்றிலும் மரங்கள் அடர்ந்த, மக்கள் நடமாட்டம் இல்லாதகாட்டுப் பகுதியாக இருந்ததால் பெண்கள் பயத்துடன் அமர்ந்திருந்தனர். வைகை எக்ஸ்பிரஸ் ரயிலில் அடிக்கடிஎன்ஜின் கோளாறு ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ












Click it and Unblock the Notifications