தா.கிருட்டிணனுக்கு அஞ்சலி- சபாநாயருடன் பாமக-வினர் வாக்குவாதம்
சென்னை:
தமிழக சட்டசபையின் குளிர்காலக் கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. முன்னாள் திமுக அமைச்சர்தா.கிருட்டிணன் உள்ளிட்ட மறைந்த உறுப்பினர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
காலையல் 10 மணிக்கு அவை கூடியவுடன் தா.கி உள்ளிட்ட மறைந்த உறுப்பினர்களுக்கு 2 நிமிடம் மெளனஅஞ்சலி செலுத்தப்பட்டது. அதன் பிறகு நிதியமைச்சர் பொன்னையன் துணை நிதி நிலை அறிக்கையைசமர்ப்பித்தார்.
இதைத் தொடர்ந்து கேள்வி நேரம் தொடங்கியது. அதற்குப் பிறகு, கோவில்களில் ஆடு, கோழிகளைபலியிடுவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடை தொடர்பாக பாமக தலைவர் ஜி.கே.மணி அரசிடம் விளக்கம் கேட்டார்.
ஆனால் அப்போது நிதியமைச்சர் துணை நிதி நிலை அறிக்கை தொடர்பாக சில கேள்விகளுக்குப் பதில்அளிக்கவுள்ளதால், இப்போது கேள்வி கேட்க முடியாது. எனது அறைக்கு வந்து கேள்விகளைக் கேட்கலாம் என்றுசபாநாயகர் காளிமுத்து தெரிவித்தார்.
இதையடுத்து சபாநாயகருக்கும், பாமக உறுப்பினர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போதுதிமுக உறுப்பினர் துரைமுருகன் எழுந்து சில கேள்விகளைக் கேட்க முயன்றார்.
அதற்கும் சபாநாயகர் அனுமதி அளிக்க மறுத்துவிட்டார்.
-
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
13 மாவட்டங்களில் பெண் கலெக்டர்கள்.. விஜய்யின் சிங்கப்பெண் ரூட்.. மாவட்டம்தோறும் அதிரடி -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
விஜய் கையில் எடுக்கப்போகும் 2 மெகா திட்டங்கள்.. ஆதவ் அர்ஜுனா சர்ப்ரைஸ் அப்டேட் -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு












Click it and Unblock the Notifications