குடித்து விட்டு தகராறு: ரேஷன் கடை ஊழியருக்கு அடி, உதை
Subscribe to Oneindia Tamil
ஈரோடு:
| குடிபோதையில் பொருட்கள் வாங்க வந்த பெண்கள் உள்ளிட்டோரிடம் தகராறு செய்த ரேஷன் கடை ஊழியரைபொது மக்கள் நடுரோட்டில் வைத்து சரமாரியாக அடித்து உதைத்தனர்.
ஈரோடு அருகே பழைய பாளையத்திலுள்ள சிந்தாமணி நியாயவிலைக் கடையில், வேலை பார்த்து வருபவர்சதாசிவம். நேற்று இவர் குடிபோதையில் கடைக்கு வந்திருந்தார். ரேஷன் கடைக்கு பொருட்கள் வாங்க வந்த பெண்களிடம் தகராறு செய்துள்ளார். தாறுமாறாக பேசவும்செய்துள்ளார். |
தகவல் அறிந்ததும் போலீஸார் விரைந்து வந்து பொதுமக்களை சமாதானப்படுத்தி சதாசிவத்தை மீட்டு காவல்நிலையத்துக்குக் கொண்டு சென்றனர்.
More From
-
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!













Click it and Unblock the Notifications