ஸ்டாலினுக்கு கருப்புக் கொடி: திருப்பதூரில் பதற்றம்
திருப்பத்தூர்:
காரைக்குடிக்கு வந்த திமுக துணைப் பொதுச் செயலாளர் மு.க.ஸ்டாலினுக்கு கருப்புக் கொட்டி காட்ட முயன்றமூவேந்தர் முன்னேற்றக் கழகம் மற்றும் மனித நேயப் பேரவை ஆகிய அமைப்புகளைச் சேர்ந்த தொண்டர்கள்ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர்.
ஸ்டாலின் இன்று காலை மதுரையில் இருந்து காரில் காரைக்குடி கிளம்பினார். அவருடன் ஏராளமான கார்களில்திமுகவினரும் வந்தனர்.
ஆனால், ஸ்டாலின் காரைக்குடி வந்தால் தா.கிருட்டிணன் கொலைக்குக் கண்டனம் தெரிவித்து அவருக்குக் கருப்புக்கொடி காட்டப்படும் என்று மூவேந்தர் முன்னேற்றக் கழகம் (வாண்டையார் பிரிவு) மற்றும் மனித நேயப் பேரவைஆகியவை அறிவித்திருந்தன.
இன்று காலை முதலே திருப்பத்தூரில், இந்த இரு அமைப்புகளின் தொண்டர்களும் காரைக்குடி செல்லும் சாலையின்இருமருங்கிலும் கருப்புக் கொடிகளுடன் குவிந்தனர்.
இதையடுத்து திமுக தொண்டர்களும் அங்கு ஏராளமான அளவில் குவிந்தனர். இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர்எச்சரித்துக் கொண்டனர். இதனால் அங்கு பதற்றம் தொற்றிக் கொண்டது. இரு தரப்பினரும் மோதிக் கொள்ளும்சூழல் உருவானது.
இதைத் தொடர்ந்து போலீஸார் விரைந்து வந்து இரு தரப்பினரையும் கலைந்து போகுமாறு கூறினரா.
ஆனால் யாரும் கலையாததால், அனைவரையும் போலீசார் கைது செய்தனர். இந்த பரபரப்பு காரணமாக ஸ்டாலின்3 மணி நேரம் தாமதமாக காரைக்குடிக்கு சென்றார்.
-
13 மாவட்டங்களில் பெண் கலெக்டர்கள்.. விஜய்யின் சிங்கப்பெண் ரூட்.. மாவட்டம்தோறும் அதிரடி -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்!












Click it and Unblock the Notifications