ஜனனி, ரமீஜாவிடம் குற்றப் பத்திரிக்கை
மதுரை:
கஞ்சா வழக்கில் கைதாகியுள்ள ஜனனி, அவரது தாயார் ரமீஜா மற்றும் கார் டிரைவர் சதீஷ் ஆகியோருக்கு மதுரைநீதிமன்றத்தில் குற்றப் பத்திரிக்கை நகல்கள் வழங்கப்பட்டன.
கஞ்சா வழக்கில் கைதாகி திருச்சி சிறையில், அடைக்கப்பட்டுள்ள ஜனனி, ரமீஜா, சதீஷ் ஆகியோர் மதுரை போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது அவர்களிடம் குற்றப்பத்திரிக்கைநகல்களை வழங்க நீதிபதி சம்பத் குமார் உத்தரவிட்டார்.
ஆனால் குற்றப் பத்திரிக்கையை வாங்க மூன்று பேரும் மறுப்பு தெரிவித்தனர். இதற்கான காரணம் என்ன என்றுநீதிபதி அவர்களிடம் கேட்டார்.
அப்போது சதீஷ், குற்றப் பத்திரிக்கை நகலை பெற கால அவகாசம் தேவை என்று கோரி மனுத்தாக்கல்செய்தார்.இந்த கோரிக்கையை நீதிபதி நிராகரித்தார்.
இதைத் தொடர்ந்து மூவரும் தங்களது வக்கீல்களுடன் ஆலோசனை நடத்திய பின் குற்றப்பத்திரிக்கை நகல்களைப்பெறுவதற்கு ஒப்புக் கொண்டனர். இதைத் தொடர்ந்து அவர்களிடம் குற்றப்பத்திரிக்கை நகல்கள் வழங்கப்பட்டன.அதைப் பெற்றபோது ஜனனி, ரமீஜாவும் கண்ணீர் விட்டு அழுதனர்.
32 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கையில், 14 ஆவணங்கள் சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ளன. போதைப்பொருள் தடுப்புச் சட்டத்தின் 8சி2இ, 20பி2சி மற்றும் 27ஏ, 29ஏ ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து வழக்கு நவம்பர் 24ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
-
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
விஜய் போட்ட உத்தரவு.. 5 நாள் தான் டைம்.. வீடு கட்டுவோருக்கு மெகா குட்நியூஸ்! -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
"உண்மையை சொல்ல தைரியம் இல்லை".. ஜனநாயகன் ரிலீஸ் எப்போது? நொந்துபோய் எச் வினோத் சொன்ன பதில் -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்!











Click it and Unblock the Notifications