கடத்தப்பட்ட குழந்தை 7 மணி நேரத்தில் மீட்பு
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரியில் கடத்தப்பட்டக் குழந்தையை 7 மணி நேரத்தில் மீட்டு புதுவைப் போலீஸார் சாதனைபடைத்துள்ளனர்.
பாண்டிச்சேரி ஈஸ்வரன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ரேணுகா. இவரது 3 வயது மகள் சரண்யா. இவள் படிக்கும்பள்ளிக்குச் சென்ற ஒரு மர்ம நபர் சரண்யாவைக் கடத்திச் சென்று விட்டார்.
இதுகுறித்து நேற்று பிற்பகல் 1 மணியளவில் சரண்யாவின் பெற்றோர் புகார் கொடுத்தனர். இதையடுத்துபோலீஸார் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கினர். இந்த நிலையில் ரேணுகாவின் வீட்டுக்குப் போன் வந்தது.அதில் பேசிய நபர், பணம் கொடுத்தால் குழந்தையை விடுவிப்பதாக கூறினான்.
ஏற்கனவே போலீஸார் ரேணுகாவின் தொலைபேசி அழைப்புகளைக் கண்காணித்து வந்ததால், அவரது வீட்டுக்குவந்த எண் எது என்பது அடையாளம் காணப்பட்டது. இதையடுத்து போலீஸார் அந்த தொலைபேசி எண் உள்ளஅயாங்குப்பம் பகுதிக்கு விரைந்தனர். அங்கு குழந்தையுடன் இருந்த சிலம்பரசன் என்பவரை மடக்கிப் பிடித்தனர்.
விசாரணையில் அவர்தான் குழந்தையைக் கடத்தியது தெரியவந்தது. சிலம்பரசனுக்கு வயது 20 கூட இல்லைஎன்பது குறிப்பிடத்தக்கது. இரவு 7.30 மணியளவில் குழந்தை பத்திரமாகப் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
-
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
விஜய் கையில் எடுக்கப்போகும் 2 மெகா திட்டங்கள்.. ஆதவ் அர்ஜுனா சர்ப்ரைஸ் அப்டேட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
"உண்மையை சொல்ல தைரியம் இல்லை".. ஜனநாயகன் ரிலீஸ் எப்போது? நொந்துபோய் எச் வினோத் சொன்ன பதில் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications