3 பேரை வெட்டிக் கொலை செய்த 17 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே இரண்டு பெண்கள் உள்ளிட்ட 3 பேரை வெட்டிப் படுகொலை செய்தவழக்கில் 17 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ளது என்.கரிசல்குளம். இந்தப் பகுதியைச் சேர்ந்த ராஜா என்பவர்கடந்த 1990ம் ஆண்டு வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதனால் ஆத்திரமடைந்த அவரது உறவினர்கள் 21பேர், அதே ஆண்டு ஜூலை மாதம் 14ம் தேதி, ராஜாவின் உறவினர்களான கண்ணாயிரம், ராமலட்சுமி, லட்சுமிஆகியோரை வெட்டிப் படுகொலை செய்தனர். இதுதவிர மூக்கையா என்பவரையும் அக்கும்பல் சரமாரியாகவெட்டிப் படுகொலை செய்தது.
அப்பகுதியில் பெரிய பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்குத் தொடர்பாக மண்டலமாணிக்கம் போலீஸார் 21பேரையும் கைது செய்தனர். இந்த வழக்கு ராமநாதபுரம் செஷன்ஸ் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது.
விசாரணை முடிந்ததும் நீதிபதி செல்வம் 17 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கித்தீர்ப்பளித்தார்.
-
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி












Click it and Unblock the Notifications