பேனா முனை எந்த அதிகாரத்தையும் வெற்றி கொள்ளும்: கருணாநிதி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பேனா முனை மிகவும் வலிமையானது. எந்த அதிகாரத்தையும், எத்தகைய ஆட்சியாளர்களையும் சந்தித்து வெற்றிபெறக் கூடியது என்பதை இந்த ஆட்சியார்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதிகூறியுள்ளார்.
தமிழ் மாநில தேசிய லீக் கட்சி சார்பில் நேற்று மாலை ரம்ஜான் இப்தார் விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.அதில் கருணாநிதி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.
நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், பத்திரிக்கையாளர்களை கைது செய்து சிறையில் அடைக்க ஆட்சியாளர்கள்துடியாகத் துடிக்கிறார்கள். எழுத்தாளர்கள், பத்திரிக்கையாளர்கள் மீது கை வைத்தால், பேனா வலிமை எத்தகையஅதிகாரத்தையும் சந்திக்கும் திறமை படைத்தது, வெற்றி பெறக் கூடியது என்பதை ஆட்சியாளர்கள் புரிந்து கொள்ளவேண்டும் என்றார் அவர்.
More From
-
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக












Click it and Unblock the Notifications