நாகையில் பலத்த மழை: விவசாயிகள் மகிழ்ச்சி
Subscribe to Oneindia Tamil
நாகப்பட்டிணம்:
நாகப்பட்டிணத்தில் நல்ல மழை பெய்துள்ளதையடுத்து மகிழச்சியடைந்த அப்பகுதி விவசாயிகள் சம்பா பயிர்சாகுபடியை அதிகரித்துள்ளனர்.
நாகப்பட்டிணத்தில் கடந்த 3 நாட்களாக நல்ல மழை பெய்துள்ளது. இதனால் விவசாயிகள் பெருமகிழ்ச்சிஅடைந்துள்ளனர்.
தொடர்ந்து பெய்த மழையினால் அங்குள்ள தொட்டிகளும், விவசாயத்துக்கு பயன்படுத்தப்படும் குளங்களும்நிறைந்துள்ளது.
காவிரி நீர் வரத்து குறைந்ததால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைந்தது. தற்போது அப்பகுதியில் பெய்தமழையினால் விவசாயிகள் தங்கள் சம்பாப் பயிர் சாகுபடியை அதிகரித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications