காவிரி விவசாயிகளுக்கு பம்பு செட் வழங்க ஜெ. உத்தரவு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
காவிரி டெல்டா பகுதி விவசாயிகளுக்கு உடனடியாக 1,250 பம்பு செட்டுகளை வழங்க முதல்வர் ஜெயலலிதாஉத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டனம் ஆகியமாவட்டங்களில் உள்ள விவசாயிகளுக்கு ரூ. 1.87 கோடி மதிப்பில் 1,250 பம்பு செட்டுகளை வழங்க முதல்வர்ஆணையிட்டுள்ளார். சுய உதவிக் குழுக்கள் மூலம் இவை விநியோகிக்கப்படும்.
இதில், தாழ்த்தப்பட்ட, பழங்குடி வகுப்பைச் சேர்ந்த விவசாயிகள் 50 பேருக்கு இலவசமாக பம்புசெட்டுகள்வழங்கப்படும். மற்றவர்களுக்கு 75 சதவீத மானியம் மற்றும் 25 சதவீத வங்கிக் கடனுதவியுடன் பம்பு செட்டுகள்வழங்கப்படும்.
மத்திய அரசின் ஸ்வர்ண ஜெயந்தி கிராம ஸ்வரோஸ்கர் திட்டத்தின் மூலம் இந்த பம்பு செட்டுகள்வழங்கப்படவுள்ளன.
More From
-
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு












Click it and Unblock the Notifications