ஒரிசா: பஸ் பள்ளத்தில் விழுந்து 10 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
பலசோர்:
ஒரிசா மாநிலம் பலசோர் மாவட்டத்தில் ஜெயாநகர் என்ற இடத்தில் சுற்றுலாப் பேருந்து பள்ளத்தில் விழுந்தில் 10பேர் பலியாகினர். 30 பேர் காயமடைந்தனர்.
சுற்றுலாப் பயணிகள் அடங்கிய பஸ் ஒன்று பூரி ஜெகந்நாதர் ஆலயத்திற்குச் சென்றுவிட்டு, அங்கிருந்து மேற்குவங்காளத்தில் உள்ள மிட்நாபூர் என்ற இடத்திற்குச் செல்லும் வழியில் ஜெயா நகர் என்ற இடத்தில் பள்ளத்தில்விழுந்தது.
இதில் 6 பெண்கள் உட்பட 10 பேர் பலியானர்கள். விபத்தில் காயமடைந்த 30 பேர் ஜலஸ்வேர் அரசுமருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
போக்ராய் போலீஸார் இது குறித்து விசாரித்து வருகின்றனர். பஸ் மிக வேகமாக வந்ததால், வளைவில் திரும்பமுடியாமல் பள்ளத்தில் விழுந்ததாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.
More From
-
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்!












Click it and Unblock the Notifications