தூத்துக்குடியில் ரூ. 1.25 கோடி ஹெராயின் பறிமுதல்
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் ரூ. 1.25 கோடி மதிப்புள்ள 1.25 கிலோ ஹெராயின் போதைப் பொருளை போதைப் பொருள்தடுப்புப் போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
தூத்துக்குடியில் உள்ள தமிழ்நாடு ஹோட்டலில் சிலர் ஹெராயின் போதைப் பொருள் கடத்தலில்ஈடுபட்டிருப்பதாகப் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து அங்கு போலீஸார் விரைந்தனர். அப்போது ஹோட்டல் வாசலில் 3 பேர் சந்தேகத்திற்கிடமானவகையில் இருந்ததைப் பார்த்தனர். அவர்களை அணுகி விசாரணை நடத்தியபோது, அவர்கள்தான் ஹெராயின்விற்பனையில் ஈடுபட்டிருந்தது தெரிய வந்தது.
அவர்கள் தங்கியிருந்த அறையில் போலீஸார் சோதனை நடத்தியபோது, அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்தஹெராயின் பிடிபட்டது. பிடிபட்டவர்கள் சேவியர், தாமஸ், விஜயேந்திரன் என்று கண்டறியப்பட்டுள்ளது.கேரளாவைச் சேர்ந்த இவர்களுக்கு உதவியதாக தூத்துக்குடியைச் சேர்ந்த ஜெயக்குமார் என்பவரை போலீஸார்தேடி வருகிறார்கள்.
-
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக












Click it and Unblock the Notifications