வட கிழக்கு பருவ மழை: குமரியில் குறைவு, நீலகிரியில் அதிகம்!
சென்னை:
வட கிழக்குப் பருவ மழை தமிழகத்தில் நீலகிரி மாவட்டத்தில் அதிக அளவிலும், கன்னியாகுமரி மாவட்டத்தில்மிகவும் குறைந்த அளவிலும் இருந்ததாக சென்னை வானிலை ஆராய்ச்சி நிலையம் அறிவித்துள்ளது.
வட கிழக்குப் பருவ மழையின் தீவிரம் குறைந்து விட்டது. தற்போது ஆங்காங்கே மட்டும் பெய்து வருகிறது. இந்நிலையில் வட கிழக்குப் பருவ மழை பொழிவு குறித்து வானிலை ஆராய்ச்சி நிலையம் தகவல் தெரிவித்துள்ளது.
அதன்படி தமிழகத்திலேயே அதிக அளவாக நீலகிரி மாவட்டத்தில்தான் 55 சதவீத மழைப் பொழிவு இருந்தது.அதற்கு அடுத்த இடத்தை நெல்லை (54 சதவீதம்) பிடித்துள்ளது.
மிகவும் குறைந்த அளவாக கன்னியாகுமரியில் 28 சதவீத மழைப் பொழிவே இருந்தது. சென்னையில் 44 சதவீதமழைப் பொழிவு இருந்தது. வட கிழக்குப் பருவ மழை மேலும் சில வாரங்களுக்கு இருக்கும் என்றும் வானிலைஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, சென்னை நகருக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளான செங்குன்றம், செம்பரம்பாக்கம், புழல்,பூண்டி, சோழவரம் ஆகிய ஏரிகள் வறண்டு காணப்படுகின்றன. இப்போதுள்ள நீர் அடுத்த மாதம் வரை மட்டுமேவரும்.
எனவே வருகிற கோடைக்காலத்தில் சென்னை நகரம் கடும் பாதிப்புக்குள்ளாகும் என்று கருதப்படுகிறது.
-
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு












Click it and Unblock the Notifications