திமுகவின் பொடா எதிர்ப்பு போராட்டம் திடீர் ஒத்திவைப்பு
சென்னை:
பொடா சட்டத்தை ரத்து செய்யக் கோரி டிசம்பர் 1ம் தேதி திமுக சார்பில் நடக்கவிருந்த மறியல் போராட்டம்டிசம்பர் 15ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பொடா சட்டத்தை ரத்து செய்யக் கோரியும், தமிழகத்தில் அது தவறாகப் பயன்படுத்தப்படுவதை எதிர்த்தும் டிசம்பர்1ம் தேதி திமுக சார்பில் மத்திய, மாநில அரசு அலுவலகங்களுக்கு எதிரே மாநிலம் தழுவிய மறியல் போராட்டம்நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது.
இந் நிலையில் போராட்ட தேதி 15ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக திமுக தலைவர்கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
டிசம்பர் முதல் இரண்டு வாரங்களுக்கு வாக்காளர் பட்டியலை சரி பார்க்கும் பணி தமிழகம் முழுவதிலும்நடைபெறவுள்ளது. ஜனநாயகக் கடமை ஆற்ற வேண்டிய நிலையில் உள்ள திமுகவினர், வாக்காளர் பட்டியல் சீராகஅமையப் போதிய கண்காணிப்பு தேவை, எனவே போராட்ட தேதியை மாற்றுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
திமுக தொண்டர்களின் கோரிக்கையை ஏற்று போராட்டம் டிசம்பர் 1ம் தேதிக்குப் பதில் 15ம் தேதி நடைபெறும்என்று தெரிவித்துள்ளார்.
-
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை?












Click it and Unblock the Notifications