அரசு ஊழியர்களுக்கு ஆதரவாக திமுக உண்ணாவிரதம்
சென்னை:
டிஸ்மிஸ் செய்யப்பட்ட 587 அரசு ஊழியர்களுக்கு ஆதரவாக சென்னையில் வருகிற 24ம் தேதி உண்ணாவிரதப்போராட்டம் நடத்தப் போவதாக திமுக தொழிற்சங்கமான தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் தலைவர்செ.குப்புசாமி அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 587 அரசு ஊழியர்கள் டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளனர்.2000க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.
56 பேருக்கு பதவி இறக்கம் கொடுக்கப்பட்டுள்ளது, டிஸ்மிஸ் செய்யப்பட்ட 2 பெண் ஊழியர்கள் தற்கொலைக்குமுயற்சி செய்துள்ளனர்.
இவர்களுக்குக் கருணை காட்டி மனித நேயத்தோடு மீண்டும் பணியில் சேர்க்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். இதை வலியுறுத்தி வருகிற 24ம் தேதி சென்னை சேப்பாக்கம் அரசினர் விருந்தினர் இல்லம் எதிரேதொமுச. சார்பில் உண்ணாவிரதம் இருக்கப்படும் என்று கூறியுள்ளார் அவர்.
இதேபோல, 24ம் தேதியன்று மாநிலம் முழுவதிலும் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சியும் திட்டமிட்டுள்ளது.
-
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications