டிஸ்மிஸ்: தலைமைச் செயலரிடம் அரசு ஊழியர் சங்கம் மனு
Subscribe to Oneindia Tamil
சென்னை
டிஸ்மிஸ் செய்யப்பட்ட 587 அரசு ஊழியர்களையும் மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும் என்று கோரி தமிழகஅரசின் தலைமைச் செயலாளர் லட்சுமி பிரானேஷிடம் அரசு ஊழியர் சங்க கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோநிர்வாகிகள் இன்று மனு கொடுத்தனர்.
ஜாக்டோ ஜியோ சங்க கூட்டமைப்பு நிர்வாகிகளான ஸ்ரீதரன், கு.பாலசுப்ரமணியம், அப்துல் மஜீத் உள்ளிட்டோர்இன்று காலை தலைமைச் செயலகம் சென்று தலைமைச் செயலாளர் லட்சுமி பிரானேஷைச் சந்தித்து மனுகொடுத்தனர்.
அதில், 587 ஊழியர்களையும் எந்தவித நிபந்தனையுமின்றி உடனடியாக பணியில் அமர்த்த முதல்வர் நடவடிக்கைஎடுக்க வேண்டும். முதல்வரைச் சந்திக்க வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.
More From
-
13 மாவட்டங்களில் பெண் கலெக்டர்கள்.. விஜய்யின் சிங்கப்பெண் ரூட்.. மாவட்டம்தோறும் அதிரடி -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது












Click it and Unblock the Notifications