நேற்று அதிகாலை முதல்வர் ஜெயலலிதாவின் வீட்டிலிருந்து 12 கார்களும், வேன்களும் ஹைதராபாத் சென்றன.
Subscribe to Oneindia Tamil
சென்னை:
நேற்று அதிகாலை முதல்வர் ஜெயலலிதாவின் வீட்டிலிருந்து 12 கார்களும், வேன்களும் ஹைதராபாத் சென்றன.
ஜெயலலிதா வீட்டிலிருந்து 12 கார்களும், வேன்களும் கும்மிடிப்பூண்டி சாலை வழியாக ஹைதராபாத் சென்றதாகதகவல்கள் வெளியாகியுள்ளன. பொதுவாக ஹைதாராபாத்தில் உள்ள திராட்சை தோட்டத்திற்கு ஜெயலலிதாஓய்வெடுக்கச் செல்லும்போது அவருக்குத் தேவையான உடைமைகளைக் கொண்டு செல்ல இதுபோல் வாகனங்கள்செல்வது வழக்கம்.
டான்சி வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாக இருந்த நிலையில் இந்த வாகனங்கள் எதற்குச் சென்றன, அதில் கொண்டுசெல்லப்பட்ட பொருட்கள் என்ன என்று தெரியவில்லை.
தீர்ப்பு பாதகமாக வரலாம் என்ற அச்சத்தில், போயஸ் தோட்டத்திலிருந்து முக்கிய ஆவணங்களும், விலையுயர்ந்தபொருட்களும் ஹைதராபாத் அனுப்பப்பட்டதா எதிர்க் கட்சிகள் புகார் கூறியுள்ளன.












Click it and Unblock the Notifications