நவம்பர் 25ல் கலைமாமணி விருது விழா
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழக அரசின் கலைமாமணி விருது வழங்கும் விழா வருகிற 25ம் தேதி நடைபெறவுள்ளது.
இசை, திரைப்படம், நாடகம் ஆகியவற்றில் சிறந்து விளங்கும் கலைஞர்களுக்கு தமிழக அரசின் இயல், இசை,நாடக மன்றம் சார்பில் கலைமாமணி விருது வழங்கப்பட்டு வருகிறது.
இந்த விழா வருகிற 25ம் தேதி சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறவுள்ளது. மாலை 5 மணிக்குநடைபெறும் இந்த நிகழ்ச்சியில் ஆளுநர் ராம் மோகன் ராவ் கலந்து கொண்டு விருதுகளை, பதக்கங்களைவழங்குகிறார். முதல்வர் ஜெயலலிதா, மறைந்த கலைஞர்களின் படங்களைத் திறந்து வைக்கிறார்.












Click it and Unblock the Notifications