இந்தியாவிடம் ஹெலிகாப்டர்கள் வாங்கும் அமெரிக்கா!
பெங்களூர்:
இந்திய பாதுகாப்புத்துறையைச் சேர்ந்த இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள ஏ.எல்.எச். ரக ஹெலிகாப்டர்களை வாங்க (Advanced Light Helicopters) அமெரிக்கா முன் வந்துள்ளது.
அமெரிக்காவின் கஸ்டம்ஸ் துறைக்கு 10 ஏ.எல்.எச். ஹெலிகாப்டர்கள் விற்கப்படவுள்ளன. இதற்காக அந் நாட்டுக் குழு பெங்களூர் வருகிறது. இஸ்ரேல் விமானத்துறையும் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனமும் இணைந்து இந்த ஹெலிகாப்டர்களை கூட்டாகத் தயாரித்து அமெரிக்காவுக்கு வழங்கவுள்ளன.
இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் வடிவமைத்த இந்த ஹெலிகாப்டர்கள் இப்போது இந்திய ராணுவம், கடற்படை, விமானப் படையால் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
சிறிய ரக, மிக அதிக சக்தி வாய்ந்த ஹெலிகாப்டர் இது. சுமார் 6 கி.மீ. உயரத்தில் பறக்கும் திறன் வாய்ந்தது. துருவ் என்று அழைக்கப்படும் இந்த ஹெலிகாப்டரில் பிரான்ஸ் நாட்டின் டப்போமெகா என்ஜின் பயன்படுத்தப்படுகிறது.
நொடிக்கு 9 மீட்டர் உயரம் உயரக் கூடியது. அதிகபட்சம் தொடர்ந்து 400 கி.மீ. வரை பயனிக்கும்.
-
13 மாவட்டங்களில் பெண் கலெக்டர்கள்.. விஜய்யின் சிங்கப்பெண் ரூட்.. மாவட்டம்தோறும் அதிரடி -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications