4 வீரப்பன் கூட்டாளிகளுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்
டெல்லி:
உங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள ஆயுள் தண்டனையை ஏன் தூக்குத் தண்டனையாக மாற்றக் கூடாது என்று கேட்டு, வீரப்பன் கூட்டாளிகள் 4 பேருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கடந்த 1993ம் ஆண்டு வீரப்பன் கூட்டாளிகள் வைத்த கண்ணிவெடியில் சிக்கி 21 கர்நாடக காவல் துறையினர் பலியாயினர்.
இந்த வழக்கு தொடர்பாக சைமன், ஞானப்பிரகாசம், மீசை மரியா உள்ளிட்ட 4 வீரப்பன் கூட்டாளிகளை கர்நாடக போலீஸார் கைது செய்து மைசூர் தடா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கில் 4 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்தது தடா நீதிமன்றம்.
இதை எதிர்த்து சைமன் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். அந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், உங்களுக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை ஏன் தூக்குத் தண்டனையாக மாற்றக் கூடாது என்று கேட்டு நான்கு பேருக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணை டிசம்பர் 10ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
-
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை?












Click it and Unblock the Notifications