கள்ளச் சாராய சாவுகளுக்கு அரசும் போலீசுமே பொறுப்பு: மார்க்சிஸ்ட்
சென்னை:
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே கள்ளச் சாராயம் அருந்தி 15 பேர் பலியானதற்கு காவல்துறையும், அரசுமே பொறுப்பேற்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் வரதராஜன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், விஷச் சாராயம் அருந்தி 15 பேர் இறந்திருப்பதும், 30க்கும் மேற்பட்டோர் உயிருக்கு ஊசலாடி வருவதும் அதிர்ச்சி அளிக்கிறது.
தொடரும் இதுபோன்ற சம்பவங்களுக்கு காவல்துறையின் அலட்சியமே காரணம். இதற்கு காவல்துறையும், மாநில அரசுமே பொறுப்பேற்க வேண்டும்.
இதுபோன்ற சம்பவங்கள் இனிமேல் தொடராமல் இருக்க கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள், விற்பவர்கள் மீது உறுதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
கிராமப்புறங்களில் வறுமையைப் போக்குவதும், வேலை வாய்ப்பை அதிகரிப்பதும் கள்ளச்சாராய நடமாட்டத்தை ஒழிக்க உதவும். பொன்னேரி சம்பவத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு உய நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
-
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு












Click it and Unblock the Notifications