சப் இன்ஸ்பெக்டர்- ஏட்டையா கட்டிப் புரண்டு சண்டை!
புதுக்கோட்டை:
ஹோட்டலில் வயிறுமுட்ட சாப்பிட்ட பின், பில் பணத்தை யார் கட்டுவது என்பதில் ஏற்பட்ட தகராறில் சப்-இன்ஸ்பெக்டரும், ஏட்டையாவும் கட்டிப்புரண்டு சண்டை போட்டனர்.
புதுக்கோட்டை காவல்துறை கட்டுப்பாட்டு அறையில் சப் இன்ஸ்பெக்டராக இருப்பவர் ராமகிருஷ்ணன். அங்கு தலைமைக் காவலராக இருப்பவர் சுப்ரமணியன். இருவரும் பஸ் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் சாப்பிட்டுள்ளனர்.
பின்னர் பில் பணத்தைக் கட்டி விடுமாறு சுப்ரமணியிடம், ராமகிருஷ்ணன் கூறியுள்ளார். தன்னிடம் பணம் இல்லை என்றும் நீங்களே கட்டி விடுங்கள் என்றும் சுப்ரமணி மறுத்துள்ளார். இது தொடர்பாக இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இது பின்னர் கைகலப்பாக மாறி இருவரும் கட்டிப் புரண்டு சண்டை போட்டுக் கொண்டனர்.
ஹோட்டலுக்கு சாப்பிட வந்தவர்கள் இருவரையும் கஷ்டப்பட்டு விலக்கி விட்டனர். இருவர் மீதும் துறைரீதியிலான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இருவரும் லேசாக சுதியில் இருந்ததாகவும் தெரிகிறது.
-
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது












Click it and Unblock the Notifications