புதுக்கோட்டை மீனவர்கள் வேலைநிறுத்தம்
புதுக்கோட்டை:
இலங்கை கடற்படை மற்றும் மீனவர்களின் அட்டகாசத்தைத் தடுத்து நிறுத்தக் கோரி புதுக்கோட்டை மாவட்டம்ஜெகதாப்பட்டனம் மீனவர்கள் இன்று வேலைநிறுத்தம் மேற்கொண்டுள்ளனர்.
புதுக்கோட்டை மற்றும் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்களை அடிக்கடி இலங்கை கடற்படையினரும், இலங்கைமீனவர்களும் பிடித்துச் சென்று விடுகிறார்கள். கடத்தப்பட்ட மீனவர்கள் அடித்து உதைக்கப்பட்டு, மீன்களும்,வலைகளும் பறிமுதல் செய்யப்பட்டு திருப்பி அனுப்பப்படுவது சமீப காலமாக அதிகரித்து வருகிறது.
இந் நிலையில் ஜெகதாப்பட்டனத்தைச் சேர்ந்த 26 மீனவர்களை இலங்கை கடற்படையினர் பிடித்துச் சென்றுவிட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், இலங்கையின் அட்டகாசத்தைத் தடுத்து நிறுத்தக் கோரியும்,ஜெகதாப்பட்டனம் மீனவர்கள் இன்று மீன் பிடிக்கச் செல்லாமல் வேலைநிறுத்தம் செய்து வருகின்றனர்.
இலங்கையின் அட்டகாசம் தொடர்ந்தால், மீனவர்களை பாதுகாக்க தமிழக அரசும், மத்திய அரசும் உடனடிநடவடிக்கைகளை மேற்கொள்ளாவிட்டால் கச்சத்தீவை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என்றுமீனவர்கள் எச்சரித்துள்ளனர்.
-
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
13 மாவட்டங்களில் பெண் கலெக்டர்கள்.. விஜய்யின் சிங்கப்பெண் ரூட்.. மாவட்டம்தோறும் அதிரடி -
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்!












Click it and Unblock the Notifications