மதுரை போலீசின் வித்தியாசமான சங்கடம்!
மதுரை:
கடந்த 1990ம் ஆண்டு சட்டக் கல்லூரி மாணவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட கிரிமினல் வழக்குகளை என்னசெய்வது என்று தெரியாமல் கையைப் பிசைந்து கொண்டு நிற்கின்றனர் மதுரை போலீசார்.
காரணம், அந்தச் சட்டக் கல்லூரி மாணவர்கள் படிப்பை முடித்து இப்போது மாஜிஸ்திரேட்டுகாகவும், அரசு தரப்புவழக்கறிஞர்களாகவும் வந்துவிட்டது தான்.
இதனால் அவர்கள் மீதான வழக்குகளை என்ன செய்வது என்று தெரியாமல் போலீஸார் குழம்பிப் போயுள்ளனர்.
மதுரை சட்டக் கல்லூரி மாணவர்களின் நடத்தையைக் கண்டித்து, பிரிண்டிங் பிரஸ் முதலாளியும், அவரதுநண்பர்களும் சுவரொட்டி ஒட்டிக் கொண்டிருந்த போது, அங்கு வந்த சட்டக் கல்லூரி மாணவர்கள் சிலர்அவர்களைத் தாக்கி, சட்டக் கல்லூரி வளாகத்தில் அடைத்து வைத்தனர்.
அப்போது சமாதானம் பேச வந்த கான்ஸ்டபிள் ஒருவரையும் அடித்து, அடைத்தனர். இது தொடர்பாக அந்தமாணவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
மதுரை 5வது குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்தபோது, குற்றம் சாட்டப்பட்ட சட்டக் கல்லூரிமாணவர்களை நீதிமன்றத்தில் ஆஜராகும்படி பலமுறை சம்மன் அனுப்பியும் யாரும் நீதிமன்றத்தில்ஆஜராகவில்லை.
இப்போது அந்த மாணவர்கள் மாஜிஸ்திரேட்டுகளாகவும் வழக்கறிஞர்களாகவும் அரசு தரப்புவழக்கறிஞர்களாகவும் உள்ள நிலையில் இந்த வழக்கை என்ன செய்வது என்று மண்டையைப் பிய்த்துக்கொண்டுள்ளனர் மதுரை போலீசார்.
-
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ












Click it and Unblock the Notifications