அரவாணிக்கு அரசு வேலை!
சென்னை:
அரவாணிகளும் (அலிகள்), சமூகத்தில் நல்ல நிலையில் வாழ்வதற்காக, பல்வேறு சலுகைகளை அளித்து வரும்தமிழக அரசு, தற்போது ஒரு படி மேலே போய், ஒரு அரவாணிக்கு அலுவலக உதவியாளர் வேலையைக்கொடுத்துள்ளது. தமிழகத்தின் முதல் அரவாணி அரசு ஊழியர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அரவாணிகளுக்கு தமிழக அரசு பல்வேறு நலத் திட்டங்களையும், மறுவாழ்வுத் திட்டங்களையும் செயல்படுத்திவருகிறது. சமீபத்தில் விழுப்புரம், வேலூர் ஆகிய மாவட்டங்களில் அரவாணிகளுக்காக தனித் தொகுப்பு வீடுகள்கட்டிக் கொடுக்கப்பட்டன.
மேலும், அரவாணிகளுக்காக சுய உதவிக் குழுக்களும் அமைக்கப்பட்டன. இது தவிர அரவாணிகள் அடங்கியசங்கங்களும் ஆரம்பிக்கப்பட்டு அவற்றின் மூலம் அரவாணிகளின் குறைகளை அறிந்து நலத் திட்டங்களைசெயல்படுத்தி வருகிறது மாநில சமூக நலத்துறை.
இந் நிலையில் இன்னும் ஒரு படி மேலே போய், அரவாணிகளுக்கு அரசு வேலை கொடுக்கவும் சமூக நலத்துறைநடவடிக்கை எடுத்துள்ளது. முதல் கட்டமாக ஒரு அரவாணிக்கு அலுவலக உதவியாளர் (பியூன்) வேலைகொடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சமூக நலத்துறை செயலாளர் சி.கே.கயாலி கூறுகையில், பல்வேறு அரவாணிகள் சங்கங்களின்உறுப்பினர்களைச் சந்தித்தபோது, தமிழகம் முழுவதிலும் சுமார் 2000 அரவாணிகள் நன்கு படித்தும், பல்வேறுதிறமைகள் கொண்டவர்களாகவும் இருப்பது தெரியவந்தது.
இருப்பினும் இவர்களுக்கு வேலை கொடுப்பதில் பல சட்ட சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. இதன் காரணமாகவே சுயஉதவிக் குழுக்களை அமைத்து இவர்களது தினசரி வாழ்க்கைக்கு வழி ஏற்படுத்த சமூக நலத்துறை முடிவு செய்ததுஎன்றார் அவர்.
-
அண்ணாமலைக்கு, விஜய் கொடுத்த நம்பிக்கை! பாஜகவிற்கு ‘குட்பை' கூறி புது கட்சி தொடங்குவது ஏன்? பின்னணி -
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications