மலேசியா, மாலத்தீவு: 10 தமிழர்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை நீக்க கோரி சென்னையில் உண்ணாவிரதம்
சென்னை:
மலேசியா மற்றும் மாலத்தீவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள 10 தமிழ் இளைஞர்களை மீட்கக் கோரிசென்னையில் உலகத் தமிழர் பேரவை சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது.
ராமநாதபுரத்தைச் சேர்ந்த 8 தமிழர்களுக்கு மலேசியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல,மாலத்தீவில் 2 தமிழர்கள் மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ளனர்.
இவர்களை உடனடியாக மீட்கக் கோரி மத்திய அரசை வலியுறுத்தி உலகத் தமிழர் பேரவை சார்பில் சென்னைவள்ளுவர் கோட்டம் எதிரே இன்று காலை முதல் உண்ணாவிரதப் போராட்டம் நடக்கிறது.
போராட்டத்தை திரைப்பட இயக்குநர் பாரதிராஜா தொடங்கி வைத்தார். உண்ணாவிரதத்தில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் திருமாவளவன், இயக்குநர்கள் வி.சேகர், ஆர்.கே.செல்வமணி,தமிழ்நாடு வணிகர் பேரவை தலைவர் வெள்ளையன் உள்ளிட்ட 300 பேர் கலந்து கொண்டனர்.
மாலையில் மலேசியத் தூதரக அலுவலகத்தில் கோரிக்கை மனுவை உண்ணாவிரதக் குழுவினர் கொடுக்கவுள்ளனர்.
-
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications