சிறந்த பொறியியல் கல்லூரிகளுக்கு தன்னாட்சி அதிகாரம்: அண்ணா பல்கலை திட்டம்
சென்னை:
தரமான பொறியியல் கல்லூரிகளுக்குத் தன்னாட்சி அதிகாரம் (Autonomous status) வழங்க அண்ணாபல்கழைக்கழகம் முடிவு செய்துள்ளது.
தன்னாட்சி அந்தஸ்து பெற தகுதிகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. கல்லூரி ஆரம்பிக்கப்பட்டு குறைந்தது 10ஆண்டுகள் பூர்த்தியாகி இருக்க வேண்டும். தகுதி வாய்ந்த ஆசிரியர்கள், சிறந்த நிர்வாகம், உரிய உள்கட்டமைப்புவசதிகள் ஆகிய தகுதிகளின் அடிப்படையில் தன்னாட்சி அந்தஸ்து வழங்கப்படும்.
தன்னாட்சி அந்தஸ்து பெற விரும்பும் கல்லூரிகள் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும்.ஆய்வுக்குழு அந்த கல்லூரிகளை ஆய்வு செய்து அறிக்கை சமர்பிக்கும். அதன் அடிப்படையில் அரசின்ஒப்புதலுடன் தன்னாட்சி அந்தஸ்து வழங்கப்படும்.
தன்னாட்சி அந்தஸ்து தொடர்பாக அண்ணா பல்கலைக் கழகம் வகுத்துள்ள விதிமுறைகளுக்கு பல்கலைக்கழகவேந்தர் ஆளுநர் ராமமோகன் ராவ் அண்மையில் ஒப்பதல் வழங்கியுள்ளார் என்றார்.
-
அண்ணாமலைக்கு, விஜய் கொடுத்த நம்பிக்கை! பாஜகவிற்கு ‘குட்பை' கூறி புது கட்சி தொடங்குவது ஏன்? பின்னணி -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications