போலி ஜாமீன் உத்தரவு: 6 பேருக்கு 5 ஆண்டு சிறை
நதிருநெல்வேலி:
சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்தது போல போலியான ஜாமீன் உத்தரவுகளைத் தயாரித்து 156 கைதிகளைவிடுதலை செய்ய முயன்ற பாளையங்கோட்டை மத்திய சிறை வார்டர் உள்ளிட்ட 6 பேருக்கு 5 ஆண்டு கடுங்காவல்சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
பாளையங்கோட்டை சிறையில் வார்டராக இருப்பவர் கோவிந்தசாமி. இவரும், ராஜன், பாபநாசம், பொன்ஆதித்தன், குருமூர்த்தி, பொன்ராஜ் ஆகியோரும் சேர்ந்து, சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த ஜாமீன் உத்தரவுபோல போலியாக தயாரித்து பாளையங்கோட்டை சிறைக்கு அனுப்பியுள்ளனர். இதன் மூலம் 156 கைதிகளைவிடுவிக்க முயன்றுள்ளனர்.
இவர்கள் அனுப்பிய ஜாமீன் உத்தரவுகள் போலியானவை என்று சிறை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.இதையடுத்து நடந்த விசாரணையில் 6 பேரும் சிக்கினர்.
இவர்கள் மீது திருநெல்வேலி தலைமை குற்றவியல் நடுவர் மன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. வழக்கைவிசாரித்த நீதிபதி 6 பேருக்கும் 5 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்தார்.
-
விஜய் போட்ட உத்தரவு.. 5 நாள் தான் டைம்.. வீடு கட்டுவோருக்கு மெகா குட்நியூஸ்! -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
Hey Everybody! ‘முதல்வன்’ அர்ஜுனான தவெக சமஉக்கள்! கேமராவைக் கண்டு அலறும் ஆபீசர்ஸ்! தவெகவுக்கு தலைவலி -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம்











Click it and Unblock the Notifications