சென்னையில் பாக். உளவாளி கைது: உதவிய விமான நிலைய அதிகாரிக்கு வலைவீச்சு
சென்னை:
விமானம் மூலம் சென்னை வந்த பாகிஸ்தான் உளவாளிக்கு உதவிய விமான நிலைய அதிகாரி வேணுகோபால்என்பவரை போலீஸார் தேடி வருகிறார்கள்.
லுப்தான்ஸா விமானம் மூலம் அமெரிக்கா செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்திறங்கிய பாகிஸ்தான்உளவாளி இலியாஸ் அகமதுவும் அவரது மனைவியும் கஸ்டம்ஸ் அதிகாரிகளிடம் பிடிபட்டனர். முறையானஇமிக்ரேசன் ஆவணங்கள் இல்லாமல் சென்னை வந்தது எப்படி என அதிகாரிகள் கேள்வி எழுப்பினர்.
அப்போது இதில் தலையிட்ட சென்னை விமான நிலைய தீயணைப்புப் படை அதிகாரியான வேணுகோபால்,இவர்களுக்கு இமிக்ரேசன் செக் முடிந்துவிட்டதாகக் கூறினார். அது தொடர்பான சீல் வைக்கப்பட்டுள்ளதையும்சுட்டிக் காட்டினார்.
சந்தேகமடைந்த கஸ்டம்ஸ் அதிகாரிகள், இமிக்ரேசன் அதிகாரிகளைத் தொடர்பு கொண்டபோது அவர்களதுஆவணங்களில் உள்ள சீல் போலியானது என்று தெரியவந்தது.
இதையடுத்து அவர்களை கைது செய்த கஸ்டம்ஸ் அதிகாரிகள் சிபிஐயிடம் ஒப்படைத்தனர். சிபிஐ விசாரணைநடத்தியபோது இலியாஸ் அகமது, மும்பையில் நடந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தில் தொடர்புடையவர் என்றுதெரியவந்தது.
இதையடுத்து வேணுகோபாலையும் கைது செய்ய சிபிஐ முயன்றபோது அவர் தலைமறைவாகிவிட்டார்.வேணுகோபாலுக்கு இலியாஸ் அகமது ஏராளமான பணம் கொடுத்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
வேணுகோபாலை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. வேணுகோபாலின் வீட்டில் அதிகாரிகள் சோதனைநடத்தினர்.
-
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக












Click it and Unblock the Notifications