சென்னை கோர்ட்டில் ஆஜரான கர்நாடக முன்னாள் அமைச்சர்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
கர்நாடக மாநில முன்னாள் அமைச்சரும், சட்டசபை ஐக்கிய ஜனதாதள தலைவருமான பி.ஜி.ஆர்.சிந்தியா,அவமதிப்பு வழக்கில், சென்னை முதலாவது செஷன்ஸ் நீதிமன்றத்தில் ஆஜரானார்.
கர்நாடக முன்னாள் அமைச்சர் நாகப்பா சாவு தொடர்பாக சிந்தியா சில கருத்துக்களைத் தெரிவித்திருந்தார்.இதையடுத்து அவரது கருத்துக்கள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு அவமரியாதை சேர்க்கும் வகையில்உள்ளதாகக் கூறி சிந்தியா மீது சென்னை முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்குத் தொடர்ந்தது.
இந்த அவமதிப்பு வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது சிந்தியா நீதிபதி ஜெயபால் முன்னிலையில்ஆஜரானார். பின்னர் இந்த வழக்கை பிப்ரவரி 26ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
More From
-
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை?












Click it and Unblock the Notifications