ரணில்- சந்திரிகா பேச்சு மீண்டும் தோல்வி
Subscribe to Oneindia Tamil
கொழும்பு:
தங்களுக்கு இடையேயான அதிகாரச் சண்டையை முடிவுக்குக் கொண்டு வரும் பொருட்டு இலங்கைப் பிரதமர்ரணில் விக்கிரமசிங்கேவிற்கும், அதிபர் சந்திரிகா குமாரதுங்கேவிற்கும் இடையே இன்று நடந்த பேச்சுவார்த்தைமீண்டும் தோல்வியில் முடிந்துள்ளது.
சுமார் இரண்டு மணிநேரம் நீடித்த இந்தப் பேச்சுவார்த்தை எந்த ஒரு முக்கிய தீர்வும் எட்டப்படாமல் தோல்வியில்முடிந்தது. ராணுவ இலாகாவைத் திருப்பித் தர சந்திரிகா மறுத்ததால்தான் பேச்சு வார்த்தை தோல்வியடைந்ததாகரணில் தரப்பினர் தெரிவித்தனர்.
இந் நிலையில் டிசம்பர் 18ம் தேதி பட்ஜெட் தாக்கலுக்குப் பின் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு இடைத்தேர்தல்நடத்தப்படலாம் என்ற கருத்து இலங்கை அரசியல் வட்டாரத்தில் அதிகரித்துள்ளது.
More From
-
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக












Click it and Unblock the Notifications