8 தமிழர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படவில்லை: மலேசிய அமைச்சர்
சென்னை:
மலேசியாவில் தமிழகத்தைச் சேர்ந்த 8 தமிழர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுவதுதவறான தகவல். யாருக்கும் மரண தண்டனை விதிக்கப்படவில்லை என்று மலேசிய சுற்றுலாத் துறை அமைச்சர்அப்துல் காதிர் பின் ஹாஜி ஷேக் பாத்ஸிர் கூறியுள்ளார்.
சென்னை வந்திருந்த அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழகத்தின் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 8தமிழர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக இங்குள்ள பத்திரிக்கைகளில் செய்திகள் வெளியாகிவருவதாக அறிந்தேன். ஆனால் அப்படி ஒரு தண்டனை கொடுக்கப்பட்டதாக எனக்குத் தோன்றவில்லை.
அப்படி தண்டனை கொடுக்கப்பட்டிருந்தால் மலேசிய நாளிதழ்களில் முதல் பக்கத்தில் மிகப் பெரிய செய்தியாகஅது வெளியாகியிருக்கும் என்றார். அப்போது குறுக்கிட்ட மலேசிய துணைத் தூதர் ராஜா அகமது,
ராமநாதபுரத்தைச் சேர்ந்த 8 தமிழர்கள் மீது போதைப் பொருள் தொடர்பான வழக்குப் பதிவு செய்யப்பட்டுவிசாரணையில் உள்ளது. ஆனால் இதுவரை எந்தத் தண்டனையும் கொடுக்கப்படவில்லை என்று விளக்கினார்.
-
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications