மதுரை கோர்ட்டில் மு.க.அழகிரி ஆஜர்
Subscribe to Oneindia Tamil
மதுரை:
தா.கிருட்டிணன் கொலை வழக்கில் திமுக தலைவர் கருணாநிதியின் மகன் மு.க.அழகிரி உள்ளிட்ட 13 பேரும்மதுரை 3-வது அமர்வு நீதிமன்றத்தில் ஆஜராகினர். இந்த வழக்கு விசாரணை ஜனவரி 19ம் தேதிக்குஒத்திவைக்கப்பட்டது.
தா.கி. கொலை வழக்கில் அழகிரி உள்ளிட்ட 13 பேர் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். இவர்களில் அழகிரி நிபந்தனைஜாமீனில் வேலூரில் தங்கியுள்ளார். மற்றவர்களில் பாரக் மந்தி, இப்ராகிம் சேட் ஆகிய இருவர் மட்டும் சிறையில்உள்ளனர். ஏனையோர் ஜாமீனில் பல்வேறு ஊர்களில் தங்கியுள்ளனர்.
ஏற்கனவே 13 பேருக்கும் குற்றப்பத்திரிக்கை நகல் வழங்கப்பட்டு விட்ட நிலையில், தற்போது வழக்கு 3-வதுஅமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி ஜபருல்லா கான் முன்னிலையில் நடந்து வருகிறது.
13 பேரும் நீதிபதி முன் ஆஜராகினர். பின்னர் வழக்கை அடுத்த மாதம் 19ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிஉத்தரவிட்டார்.
More From
-
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications