இந்திக்காக வருந்தும் வாஜ்பாய்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
சுதந்திரம் பெற்று 56 ஆண்டுகளாகியும் இந்தி மொழியை தேசிய அளவில் ஆட்சி மொழியாக்க முடியவில்லையேஎன்று வருத்தம் தெரிவித்துள்ளார் பிரதமர் வாஜ்பாய்.
‘காந்தி ஸ்மிர்தி அண்ட் தர்ஸன் சமிதி’ என்ற அமைப்பு ஏற்பாடு செய்திருந்த ‘மகாத்மா காந்தியும் தேசியஅரசியலில் இந்தி மொழியும்’ என்ற தலைப்பிலான கருத்தரங்கை இன்று வாஜ்பாய் தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் பேசியதாவது:
இன்னும் நாம் இந்தி மொழிக்கு அதற்குரிய அங்கீகாரத்தை வழங்க முடியவில்லை என்பது மறுக்க முடியாதஉண்மை. எதனால் இவ்வாறு நேர்ந்தது? இந்தி மொழியின் இந்த நிலைக்கு என்ன காரணம்? ஏன் இந்தி மொழிக்குஉரிய இடத்தை வழங்குவதில் நாம் தோற்றுப் போனோம்?
இந்தியைப் பற்றி அதிகம் பேசுகிறோம். ஆனால் இந்தியில் குறைவாகப் பேசுகிறோம். மகாத்மா காந்தி தேசவிடுதலையில் இந்தி ஒரு வலிமையான ஆயுதம் என்பதை உணர்ந்து செயல்பட்டார் என்றார்.
More From
-
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications