புத்தாண்டு: நள்ளிரவு வழிபாட்டுக்கு சங்கராச்சாரியார் எதிர்ப்பு
Subscribe to Oneindia Tamil
காஞ்சிபுரம்:
ஆங்கிலப் புத்தாண்டு தினத்தன்று நள்ளிரவில் கோவில்களைத் திறந்து வைத்து வழிபாடு நடத்த வேண்டாம் என்றுகாஞ்சி சங்கராச்சாரியார் கோரிக்கை விடுத்துள்ளார்.
புத்தாண்டு பிறப்பதையொட்டி டிசம்பர் 31ம் தேதி நள்ளிரவு பெரும்பாலான கோவில்களில் சிறப்பு வழிபாடுகள்,அர்ச்சனைகள் நடத்தப்படுவது வழக்கம். இதற்கு சங்கராச்சாரியார் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், நள்ளிரவு வழிபாடு தவறானது. அதுவிதிமுறைகளை மீறுவதாகும். அதற்குப் பதில் அதிகாலை 3 மணிக்கு கோவில் நடையைத் திறந்து வைத்து சிறப்புபூஜைகள், அர்ச்சனைகளை மேற்கொள்ளலாம் என்றார்.
More From
-
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications