தொடரும் இலங்கை கடற்படை அட்டகாசம்: 12 ராமேஸ்வரம் மீனவர்கள் கடத்தல்
Subscribe to Oneindia Tamil
ராமேஸ்வரம்:
ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 12 மீனவர்களை இலங்கை கடற்படை வீரர்கள் பிடித்துச் சென்றுள்ளதால் அங்கு பரபரப்புஏற்பட்டுள்ளது.
இலங்கையைச் சேர்ந்த ஏராளமான மீனவர்கள் நேற்று இரவு கடலில் மீன் பிடிக்கச் சென்றனர். இன்று காலையில்அவர்கள் திரும்பி வந்தபோது, அதில் 12 மீனவர்களை மட்டும் காணவில்லை.
3 படகுகளில் இந்த மீனவர்கள் சென்றதாகவும், இலங்கை கடற்படை வீரர்கள் மீனவர்களை பிடித்துச்சென்றுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ராமேஸ்வரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சமீப காலமாக கிட்டத்தட்ட 2 நாட்களுக்கு ஒரு முறை தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை பிடித்துச் சென்றுவிடுவது வாடிக்கையாகி வருவது குறிப்பிடத்தக்கது.
More From
-
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக












Click it and Unblock the Notifications