தமிழ் பாடல்களை அதிகம் பாட வேண்டும்: இசை கலைஞர்களுக்கு கருணாநிதி கோரிக்கை
சென்னை:
இசை நிகழ்ச்சிகளில் தமிழ்ப் பாடல்களை அதிகம் பாட வேண்டும், தமிழைப் பாடாமல் புரியாத மொழியில்பாடுவது அதிகரித்து விட்டது என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் சென்னையில் பொங்கு தமிழ் பன்னிசைப் பெருவிழா இன்று தொடங்கியது.திமுக தலைவர் கருணாநிதி நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசுகையில், இசை நிகழ்ச்சிகளில்தற்போது புரியாத மொழியில் பாடுவதுதான் அதிகமாக உள்ளது. இதனால் யாருக்கு என்ன லாபம்?
நாகஸ்வரம், தவில், புல்லாங்குழல் போன்ற இசைக் கருவிகளுக்கு மொழி தேவையில்லை. ஆனால் மொழிக்குஇசை தேவை. வாய்ப்பாட்டு போன்ற இசைக்கு மொழி தேவை. மேடைகளில் தமிழ்ப் பாடல்களை அதிகம் பாடவேண்டும். அதை ஊக்குவிக்க வேண்டும்.
இது போன்ற பன்னிசைப் பெருவிழாக்கள் இங்கோடு நின்று விடக் கூடாது. தமிழகம் முழுவதிலும் பெருமளவில்பரவலாக நடக்க வேண்டும் என்றார்.
பாமக தலைவர் டாக்டர் ராமதாஸ் நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்தார்.
-
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications