முதுமலை முகாம்: லாரிகளில் ஏற யானைகள் முரண்டு!
முதுமலை:
முதுமலை யானைகள் முகாம் நிறைவடைந்ததையொட்டி தெப்பக்காடு முகாமில் கலந்து கொண்ட 55 யானைகளும்தங்களது ஊர்களுக்குத் திரும்பிச் சென்றன. சில யானைகள் மட்டும் லாரிகளில் ஏற முரண்டு பிடித்தன.
முதுமலை வனவிலங்குகள் சரணாலயத்தில் உள்ள தெப்பக்காடு பகுதியில் யானைகளுக்குக் கடந்த ஒரு மாதமாகபுத்துணர்ச்சி முகாம் நடந்து வந்தது. இந்த முகாமில் 55 யானைகள் கலந்து கொண்டன.
நேற்று முன்தினத்துடன் முகாம் நிறைவடைந்தது. இதையடுத்து யானைகள் தங்களது கோவில்களுக்குத் திரும்பின.யானைகள் அனைத்தும் லாரிகளில் ஏற்றப்பட்டன. இவற்றில் 50 யானைகள் எந்தத் தொந்தரவும் தராமல்லாரிகளில் ஏறிக் கொண்டன. 5 யானைகள் மட்டும் முரண்டு பிடித்தன. பாகன்கள் மிகவும் சிரமப்பட்டுயானைகளை லாரிகளில் ஏற்றினர்.
இந்த முகாமால் யானைகளுக்குப் பெரிய அளவில் புத்துணர்ச்சி கிடைத்திருக்காது என்றும், தற்போது காட்டுவாழ்க்கைக்குப் பழகி விட்ட யானைகள் இனி கோவில்களில் கொஞ்ச நாளைக்கு முரண்டு பிடிக்கும் என்றும்பாகன்கள் தெரிவித்தனர்.
-
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ












Click it and Unblock the Notifications