டாக்டர் பிரகாஷுக்கு ஜாமீன் மறுப்பு
சென்னை:
பெண்களை ஆபாசமாக படம் எடுத்து இன்டர்நெட் மூலம் விற்றும் விசிடிக்களாக விற்றும் பணம் சம்பாதித்தடாக்டர் பிரகாஷ் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
கடந்த 2001வது ஆண்டு டிசம்பர் மாதம் 24ம் தேதி டாக்டர் பிரகாஷ் கைது செய்யப்பட்டார். அவரது விவகாரம்தமிழகம் முழுவதிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சிறையில் அடைக்கப்பட்டுள்ள டாக்டர் பிரகாஷ் ஜாமீன்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு செய்திருந்தார்.
அவரது மனுவை விசாரித்த நீதிபதி கற்பகவிநாயகம், டாக்டர் பிரகாஷ் செய்துள்ள குற்றங்கள் மிகவும்கடுமையானவை. இந்த வழக்கும் மிகவும் தீவிரமானது. எனவே இந்த நேரத்தில் அவருக்கு ஜாமீன் கொடுக்கமுடியாது. அவரது மனுவை தள்ளுபடி செய்கிறேன் என்று நீதிபதி உத்தரவிட்டார்.
மேலும், இந்த வழக்கை உடனடியாக முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்திற்கு மாற்றுமாறும், முதன்மை செஷன்ஸ்நீதிபதி இந்த வழக்கை விரைவு நீதிமன்றத்திற்கு மாற்றுமாறும் நீதிபதி கற்பகவிநாயகம் உத்தரவிட்டார். இந்தவழக்கை 6 வாரங்களுக்குள் விசாரித்து தீர்ப்பு வழங்குமாறு விரைவு நீதிமன்றத்திற்கும் நீதிபதி உத்தரவுபிறப்பித்தார்.
டாக்டர் பிரகாஷின் ஜாமீன் மனு நிராகரிக்கப்படுவது இது 4-வது முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்!












Click it and Unblock the Notifications