மதுரை பல்கலை.யில் பயங்கர தீவிபத்து
மதுரை:
மதுரை காமராஜர் பல்கலைக்கழக வேதியியல் துறை ஆய்வகத்தில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. இதில் பலலட்சக்கணக்கான பொருட்கள் சேதமடைந்தன.
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் உள்ள வேதியியல் துறையில் இன்று காலை கேஸ் சிலிண்டர்கள்பயங்கரமாக வெடித்தன. இதில் ஆய்வகக் கட்டடமே அதிர்ந்தது. இந்த தீவிபத்தில் பல லட்சம் மதிப்புள்ளபொருட்கள் சேதமடைந்தன. கட்டடமே இடிந்து விழும் அளவுக்கு சேதம் ஏற்பட்டது.
தகவல் அறிந்ததும் தீயணைப்புப் படையினர் விரைந்து வந்து 3 மணி நேரம் கடுமையாகப் போராடி தீயைஅணைத்தனர். இந்த தீவிபத்தில் 10 ஏர் கண்டிஷனர்கள், ஆய்வக உபகரணங்கள் மற்றும் வேதிப் பொருட்கள்எரிந்து விட்டன.
சிலிண்டர்கள் பயங்கரமாக வெடித்ததால் பல்கலைக்கழக வளாகம் முழுவதிலும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.வெடிகுண்டு வெடித்தது போன்ற சப்தம் ஏற்பட்டதால் அனைத்துத் துறைகளைச் சேர்ந்தவர்களும் வெளியே ஓடிவந்தனர். இந்த விபத்தில் யாருக்கும் காயமோ, உயிர்ச் சேதமோ ஏற்படவில்லை.
-
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications