சென்னையை வாட்டுகிறது குடிநீர் பஞ்சம்: மேலும் 500 தண்ணீர் லாரிகளை களமிறக்க முடிவு
சென்னை:
சென்னை நகரில் குடிநீர்ப் பஞ்சம் தலைவிரித்தாடத் தொடங்கிவிட்டது. இதையடுத்து கூடுதலாக 500 லாரிகளில்குடிநீர் வினியோகம் செய்ய சென்னைக் குடிநீர் வாரியம் முடிவு செய்துள்ளது.
வட கிழக்குப் பருவ மழை பொய்த்து விட்டது. அத்தோடு புயல் அதோ வருது, இதோ வருது என்று சொல்லிஇரண்டு முறையும் திசை மாறிப் போய்விட்டது. இதனால் சென்னைக்குக் கிடைத்திருக்க வேண்டிய புயல் சார்ந்தமழையும் பெய்யவில்லை.
நகருக்குக் குடிநீர் வழங்கும் புழல், செம்பரம்பாக்கம் உள்ளிட்ட முக்கிய ஏரிகளும் காயந்து போய் கிடக்கின்றன.இதனால் சென்னையின் பல பகுதிகளில் குடிநீர்ப் பஞ்சம் ஆரம்பித்துவிட்டது. வரும் கோடை காலத்தில் இந்தப்பஞ்சம் பல மடங்காகும் அபாயம் நிலவுகிறது.
தற்போது 2,500 லாரிகள் மூலம் தினசரி சுமார் 7,500 நடை குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஆனால்இது போதவில்லை. எனவே லாரிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மெட்ரோ வாட்டர் முடிவு செய்துள்ளது.
கூடுதலாக 500 லாரிகள் மூலம் அதாவது தினசரி 3,000 லாரிகளில் குடிநீர் வினியோகம் செய்ய மெட்ரோ வாட்டர்ஏற்பாடு செய்துள்ளது. உடனடியாக இதை அமல்படுத்தவும் அது ஏற்பாடு செய்துள்ளது.
-
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்!












Click it and Unblock the Notifications