ஸ்டிரைக் செய்த அரசு ஊழியர்களுக்கு சம்பளம்: அரசு புதிய முடிவு
சென்னை:
வேலைநிறுத்தத்தில் கலந்து கொண்டு டிஸ்மிஸ் ஆகி, அது தொடர்பான வழக்கு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டஅரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவது தொடர்பாக புதிய முடிவை அரசு எடுத்துள்ளது.
கடந்த ஜூலை மாதம் வேலைநிறுத்தம் செய்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் டிஸ்மிஸ் செய்யப்பட்டனர். பின்னர்அவர்களது வழக்கை 3 நீதிபதிகள் கொண்ட குழு விசாரித்து வந்தது.
4 மாத கால விசாரணைக்குப் பிறகு அவர்களில் பெரும்பாலானவர்களுக்கு மீண்டும் வேலை கொடுக்கப்பட்டது.ஆனால் 4 மாதமாக அவர்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை. இது தொடர்பாக அரசு ஊழியர் சங்கங்கள்அரசுக்குக் கோரிக்கை விடுத்திருந்தன.
இந் நிலையில் விசாரணை நடந்த 4 மாத காலத்திற்குரிய சம்பளத்தைக் கொடுக்க தற்போது அரசு முடிவுசெய்துள்ளது. அதன்படி,4 மாத காலத்தையும் ஈட்டிய விடுப்பு நாட்களாகக் கருதி அதற்குரிய சம்பளம்கொடுக்கப்படும் என்று அரசு முடிவு செய்துள்ளது. ஈட்டிய விடுப்பு நாட்கள் இல்லாத அரசு ஊழியர்களுக்கு மட்டும்சம்பளம் கிடைக்காது என்று அரசு தெரிவித்துள்ளது.
-
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ












Click it and Unblock the Notifications